
அதிபரை இரவோடு இரவாக நிராகரித்தமையை கண்டித்து மாணவர்கள் உண்ணாவிரத போரட்டதில் குதித்து உள்ளனர் இந்த உண்னாவிரத போராட்டம் ஆனது தொடரிச்சி ஆக இடம் பெறுகின்றது உணவு தவிர்ப்பில் ஈடுபட்ட மாணவி ஒருவர் மயக்கம் அடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் வடமாகான ஆளுணர் அவர்களுடைய செயலாளர் இளங்கோவன் அவர்கள் மாணவர்களை சந்தித்து கலந்துரையாடியும் எந்தவிதமான முடிவுகளும் எட்டபடாத நிலையில் மாணவர் போராட்டம் தொடர்கிறது.