வடமாகண வரலாற்றிலே முதன் முறையாக வடமாகாண மாணவிகள் பங்கு பற்றிய தேசிய ரீதியிலான வலு தூக்குதல்(powerlifting)போட்டியில் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி வி.ஆஷிகா ஒட்டு மொத்தமாக 285kg தூக்கி தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அத்துடன் சிறந்த வலு தூக்கும் வீராங்கனையாக இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இப் போட்டியானது அறனாயக்காவில் நடை பெற்றது.
யாழ் மாணவி தேசிய ரீதியிலான வலு தூக்குதல் போட்டியில் வரலாற்று சாதனை..!
வடமாகண வரலாற்றிலே முதன் முறையாக வடமாகாண மாணவிகள் பங்கு பற்றிய தேசிய ரீதியிலான வலு தூக்குதல்(powerlifting)போட்டியில் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி வி.ஆஷிகா ஒட்டு மொத்தமாக 285kg தூக்கி தங்க பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அத்துடன் சிறந்த வலு தூக்கும் வீராங்கனையாக இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இப் போட்டியானது அறனாயக்காவில் நடை பெற்றது.
Related Post:
Add Comments