கொள்கிளாய் பகுதியில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்து சட்டவிரோத முறையிலான மீன்பிடியினை செய்துவந்த மீனவர்களிடம் முல்லைத்தீவு கிராம சேவையாளரை அச்சுறுத்தும் வேலையில் சிங்கள மீனவர்கள் நேற்று ஈடுபட்டிருந்தனர்.
கிராம சேவையாளரின் நியாயமான வினாக்களுக்கு விடை தெரியாமல் சிங்கள மீனவர்கள் தடுமாறியுள்ளனர்.