
அனைவரது பாராட்டையும் பெற்றார் ஈழத்திலிருந்து இந்தியா சென்ற தாயக சிறுமியான டிசாதனா.
தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சியில் பாடகர்களுக்கிடையேயான போட்டியில் தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கான நிகழ்ச்சியில் ஈழத்து பாடலான விடைகொடு எங்கள் நாடே என்ற பாடலை பாடி பார்வையாளர்களின் கண்ணீர் வரவழைத்தார் சிறுமி சாதனா.