
யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் தொலைபேசி உரையாடல் ஒன்று வெளியாகியதால் தமிழ் தேசிய ஆர்வலர்களிடையே சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
வடமாகாணசபை கல்வி அமைச்சர் குருகுலராஜாவுக்கு ஏற்பட்ட அதிபர் மாற்ற நியமனங்களில் நான்தான் முழுமையான காரணமென்பதை முன்னரே சொல்லியிருக்கிறேன் அப்படியிருக்கும்போது ஒரு வடக்கத்தையான் (மலையக தமிழ்) தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் எழுதுகின்றார் என்பதற்காக நீங்கள் எல்லோரும் ஏன் எழுதுகின்றீர்கள் என தமிழ்வின் இணையத்தளத்தின் கிளிநொச்சி ஊடகவியலாளரை கடும் தொனியில் மிரட்டியிருக்கிறார் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன்.
ஆமிக்காரன் எவ்வளவு செய்யிறான் இங்க அதுகளைப்பற்றி எழுதுங்கோ எதற்காக தேசியம் பேசுகிறோம் என இப்படி என்னைப்பற்றி எழுதுகின்றீர்கள் எனவும் கடிந்து கொண்டார் சிறிதரன்.
இது தொடர்பாக வெளியாகிய காணொளி