
வடக்கு மாகாண சபையின் புதிய அமைச்சர்கள் சற்றுமுன்னர் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே முன்னிலையில் பதவி ஏற்றுக் கொண்டனர்.
முதலமைச்சரின் அமைச்சரவை மாற்றத்திற்கு அமைவாக மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த வைத்தியர் குணசீலன் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த சிவனேசன் ஆகியோர் இவ்வாறு அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரனிடமிருந்த பதவிகளில் போக்குவரத்து துறை வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரனிற்கு மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளது.
