இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த வட மாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளதாக கூறினார்.
முன்னதாக யாழ்.ஊடக அமையத்தினில் பத்திரிகையாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்த கே.சிவாஜிலிங்கம் கவனயீர்ப்பு போராட்டம் தொடர்பினில் அறிவித்திருந்தார்.
இந்நிலையினில் பேரவை தலைவரது அனுமதியுடன் தன்னால் தயார் செய்து எடுத்துவரப்பட்ட சுலோக அட்டைகள் சகிதம் கே.சிவாஜிலிங்கம் போராட்டத்தினில் குதித்திருந்தார்.