தமிழ்த் தேசிய பேரவையின் யாழ்.மாநகரசபைக்கான வேட்பாளர்கள்!


உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சின்னத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் பொது அமைப்புக்களுடன் இணைந்து போட்டியிடும் தமிழ்த் தேசிய பேரவையின் யாழ்.மாநகரசபைக்கான வேட்பாளர் அறிமுகக் கூட்டம் யாழ்ப்பாணம் கச்சேரி, வை.எம்.சி.ஏ மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்தில் வேட்பாளர்கள் அறிமுகம் செய்துவைக்கப்பட்டதோடு வேட்பாளர்களுக்கான தேர்தல் விதிமுறைகள் தொடர்பான விளக்கவுரைகளும் இடம்பெற்றன.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சின்னத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் பொது அமைப்புக்களுடன் இணைந்து போட்டியிடும் தமிழ்த் தேசிய பேரவையின் யாழ்.மாநகரசபைக்கான வேட்பாளர் அறிமுகக் கூட்டம் யாழ்ப்பாணம் கச்சேரி, வை.எம்.சி.ஏ மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்தில் வேட்பாளர்கள் அறிமுகம் செய்துவைக்கப்பட்டதோடு வேட்பாளர்களுக்கான தேர்தல் விதிமுறைகள் தொடர்பான விளக்கவுரைகளும் இடம்பெற்றன.

யாழ்ப்பாணம் மாநகர சபையில் 27 வட்டாரங்களிலும் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் ஒரு வேட்பாளர் என்ற அடிப்படையில் 27 வேட்பாளர்களும், விகிதாசார அடிப்படையில் 21 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
யாழ்.மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம் வருமாறு-
வண்ணார் பண்ணை வடக்கு J/98, J/99 - இராசரெட்ணம் கணேசராசா,
கந்தர்மடம் வடமேற்கு J/100, J/102, J/123 - பராமநாதன் செந்தூரகுமாரன்,
கந்தர்மடம் வடகிழக்கு J/103 - சுப்பிரமணியம் பரமானந்தம்,
நல்லூர் இராசதானி J/106, J/107, J/108 - கணேசமூர்த்தி விக்னேஸ்வர ஆனந்தன்,
சங்கிலியன் தோப்பு J/109 - திருக்குலசிங்கம் ஜெயபாலன்,
ஆரியாலை J/94, J/95, J/96 - பாலசுப்பிரமணியம் பத்மமுரளி,
கலைமகள் J/91 - ஜெயக்குமார் ரஜீவகாந்த்,
கந்தர்மடம் தெற்கு J/104, J/105 - வரதராஜன் பார்த்தீபன்,
ஐயனார் கோவிலடி J/97, J/101 - சிவகாந்தன் தனுஜன்,
புதிய சோனத் தெரு J/88 - செல்வநாயகம் சிவனேஸ்வரன்,
நாவாந்துறை வடக்கு J/85 - செல்லப்பர் பத்மநாதன்,
நாவாந்துறை தெற்கு J/84 - அமிர்தநாயகம் எமில் பிரபாகரன்,
பழைய சோனகத் தெரு J/86, J/87 - செல்வி ஜோன் செல்வராசா அஜித்தா,
பெரிய கடை J/80, J/82 - துரைரத்தினம் கெங்கேஸ்வரன்,
அத்தியடி J/78, J/79 - மகேந்திரன் மயூரன்,
சுண்டுக்குளி மருதடி J/76, J/77 - செல்வி டெய்ஸி பிலிப் ஜெயரஞ்சன்,
அரியாலை மேற்கு J/92, J/93 - வைத்தியலிங்கம் கிருபாகரன்,
கொழும்புத்துறை J/61, J/62, J/63 - கனகசபை விஸ்ணுகாந்த்,
பாசையூர் J/64, J/65 - எட்மன் றொக்ஸ்,
ஈச்சமோட்டை J/66 - இரத்தினசிங்கம் ஜனன்,
கதீட்ரல் J/75 - லிகோறி கிளைமென்ற் ஜெயசீலன்,
திருநகர் J/67 - ஜேசுதாஸ் ரஜனிகாந்த்,
குருநகர் J/70, J/71 - திருமதி மேரி ரஞ்ஜனி நிர்மலநாதன்,
யாழ் நகரம் J/73, J/74 - ஜேக்கப் ஜெயரெட்ணம்,
கொட்டடி கோட்டை J/81, J/83 - திருமதி லவகிசன் தர்ஷீபா,
றெக்கிளமேசன் மேற்கு J/69, J/72 - அகஸ்தீன் மக்டொனல்ட்,
றெக்கிளமேசன் கிழக்கு - J/68 - தேவதாசன் சுதர்சன்.
விகிதாசாரப் பட்டியல் வேட்பாளர்கள் விபரம் வருமாறு-
நவரத்தினம் குகதாசன்,
விஜகுமார் கோபிநாத்,
அனஸ்ரீன் அஜித் டார்வின்,
சுபாஜினி அன்ரனி பனாட்சா,
ச.ஹேமாமாலினி,
பயஸ் பியடீறிஸ்,
கமலநாயகி துரைசிங்கம்,
தேவிகா சுதாகரன்,
சாந்தமாலா குமரேஸ்வரன்,
அஜந்தா தனபாலசிங்கம்,
கனகரத்தினம் இராசதுரை,
ஸ்ரீகரன் சுகந்தினி,
பரமநாதன் கிருஸ்ணகுமாரி,
பிறிதிராணி அன்பழகன்,
சுந்தரலிங்கம் பன்னீர்ச்செல்வன்,
முத்துலிங்கம் ரவீந்திலிங்கம்,
மகாலிங்கம் மயூரன்,
கதிர்காமநாதன் கேந்திரன்,
ஆரோக்கிய நாதன் தீபன்தீலீசன்,
சுதாசிவம் சுதாகரன்,
விஸ்வலிங்கம் மணிவண்ணன்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila