
வவுனியா வடக்கு கனகராயன்குளம் பகுதியில், கனகராயன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிவில் உடையில் தம்மை தாக்கியதாக தெரிவித்து 14 வயது மாணவி உட்பட ஓரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள்,ஆசிரியர்கள்,ஊர் மக்கள் எனப்பலரும் அணிதிரண்டு தமது கோசங்களை எழுப்பியிருந்தனர்.
இதனிடையே அச்சங்காரணமாக பெருமளவு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.