![]()
கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன, வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கில் நேற்று கைதுசெய்யப்பட்ட அவர், கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
|
எதிர்வரும் டிசம்பர் மாதம் 5ஆம் திகதி வரை அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அவர் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.
|
வெலிக்கடைச் சிறைக்கு மாற்றப்பட்டார் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன!
Related Post:
Add Comments