இந்த விடயம் தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை விடுத்துள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற சம்பவங்களை சுட்டிக்காட்யே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சபாநாயகர் மீது பொருட்களை வீசுவதும் வாக்களிப்பை தடுப்பதும் ஜனநாயக நாடொன்றிற்கு பொருத்தமான நடவடிக்கையில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.