காலாண்டு காலமாக தமிழ் அரசியலினால் சுட்டிக்காக்கப்பட்ட அடிப்படை அரசியல் அறங்களை பாதுகாக்கும் பொருட்டும் எனது மனச்சாட்சிக்கு நேர்மையாக இருக்கும் பொருட்டு அந்த முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ள அனந்தி அதன் பிரதிகளை கட்சி தலைவர் மாவை மற்றும் முதலமைச்சர் உள்ளிட்டோருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
மனச்சாட்சிக்கு நேர்மையாகவே முடிவு!! அனந்தி பதில் கடிதம்!!
இலங்கை தமிழரசுக்கட்சியின் உறுப்புரிமையிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டமை தொடர்பினில் வடமாகாணசபை உறுப்பினரும் அக்கட்சியின் மகளிரணியின் தலைவியுமான அனந்தி சசிதரன் தனது கட்சியின் பொதுச்செயலாளருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

Add Comments