லண்டன் வித்தியா பற்றி நாம் அறிவோம். அவருக்கு ஏற்பட்ட ரத்த புற்றுநோய் காரணமாக எலும்பு மச்சை தேவைப்பட்ட நிலையில் இன்றைய தினம் , வித்தியாவின் தாயார் ஒரு அறிவித்தலை பேஸ் புக் ஊடாக வெளிட்டுள்ளார்.
அது என்னவென்றால் தனது எலும்பு மச்சை, வித்தியாவுக்கு பொருந்தி உள்ளது என்றும். எனவே தானே தானத்தை கொடுக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மிகவும் உயிராபத்தான நிலையில் இருந்த வித்தியாவின் வாழ்வில் மிக முக்கியமான சம்பவம் நடந்துள்ளது அவரது வாழ்க்கைக்கு மிக மிக உறுதுணையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.