யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தராக சிறீசற்குணராஜா நியமனம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தராக சிறீசற்குணராஜா நியமனம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தராக சிறீசற்குணராஜா சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவரது நியமனம் தொடர்பான அறிவுறுத்தல்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாளை இதுபற்றி உத்தியோகபூர்வ அறிவித்தல்கள் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தராகவுள்ள வசந்தி அரசரட்ணம் ஓய்வுபெறவுள்ள நிலையில், அடுத்த துணைவேந்தராக ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவினால் சிறீசற்குணராஜா துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila