அதுவும் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நிகழ்ந்தேறிய துயர்தோய்ந்த நாட்களில் மாவீரர்களின் தியாக வரலாற்றிற்கும், மடிந்த மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் இரவி அருணாச்சலம் அவர்கள் எடுத்துள்ள முடிவு அவர் மீதான மதிப்பை உயர்த்தியுள்ளது. இது இவ்விதம் இருக்க இரவி அருணாச்சலம் அவர்களின் முடிவு ஐ.பி.சி நிறுவனத்திற்குள் எதிர்வரும் நாட்களில் மேலும் நெருக்கடிகளைத் தோற்றுவிக்கக்கூடும் என்றும், அடுத்தது என்ன நடக்கும் என்று குழப்பத்தில் ஐ.பி.சி பணியாளர்கள் சிலர் இருப்பதாகவும் ஐ.பி.சியின் உள்ளக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. |
ஐ.பி.சியில் இருந்து விலகினார் இரவி அருணாச்சலம்!
Related Post:
Add Comments