ஞானசார தேரரரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் வரையில் நாம் எந்தவிதமான சமாதானப் பேச்சுக்கும் இணக்கம் தெரிவிக்கமாட்டோம். அன்று பிரபாகரனைக் கண்டுபிடித்த இவர்களுக்கு இன்று ஞானசார தேரரைக் கண்டுபிடிக்கமுடியாமல் இருக்கின்றது. ஜனாதிபதி அனுமதித்தால் ஞானசார தேரரைக் கைது செய்வோம் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். |
பிரபாகரனைக் கண்டுபிடித்தவர்களால் ஞானசார தேரரை பிடிக்க முடியவில்லையா? - அசாத் சாலி
Related Post:
Add Comments