அத்துடன், இறுதி யுத்தத்தின் போது கொத்துக்குண்டுகள் வீசப்பட்டதாக குற்றச்சாட்டுகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்து வரும் நிலையில், இறுதி யுத்தத்தின் போது கொத்துக்குண்டுகள், வான் பரப்பில் வெடித்துச் சிதறும் புகைப்படம் ஒன்றையும் பிரான்சிஸ் ஹரிசன் தனது டுவிட்டர் பக்கதில் வெளியிட்டுள்ளார். |
படையினரிடம் சரணடைந்த இவர்கள் எங்கே? - கேள்வி எழுப்புகிறார் பிரான்சிஸ் ஹரிசன்
Related Post:
Add Comments