கூட்டம் கிளிநொச்சியில் இடம்பெற்றது இதன்போது கிளிநொச்சி நகரவேட்பாளர் கவிஞர் பொன்காந்தன் உரையாற்றியிருந்தார்.
அங்கு உரையாற்றிய பொன்காந்தன் காட்டுப்பூனைக்கு ஏன் கரிகாலன் ஆசை என பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் மாவீரர் தின சம்பவம் தொடர்பாக பேசியதோடு வட்டக்கச்சியிலிருந்து கோவணத்துடன் வந்தவர் இன்று 30கோடிக்கு சொந்தகாரன்,மாவைக்கு மாவிட்டபுரத்தில் வசந்தமாளிகை என்றும் தமிழரசு கட்சி உறுப்பினர்களின் அரசுடன் சேர்ந்தியங்கும் சம்பவங்களை தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.
அவரது உரை பெரும்பாலும் தமிழரசுகட்சியையும் ,ஈ.பி.டி.பி கட்சி சந்திரகுமாரையும் சாடுவதாகவே அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அவரது உரை பெரும்பாலும் தமிழரசுகட்சியையும் ,ஈ.பி.டி.பி கட்சி சந்திரகுமாரையும் சாடுவதாகவே அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.