
இதன்படி, இவர்களுக்கு எதிராக பெரும் சட்ட நடவடிக்கை மேற்கொ ள்ளப்படுமெனவும் மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிநாட்டு மீன்பி டிப் படகுகள் தொடர்பில் அமை ச்சர் மஹிந்த அமரவீர கடந்த மாதம் சம ர்ப்பித்த பிரேரணைக்கு பாராளு மன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இச் சட்டமூல சரத்தின் அடிப்படையில், எதி ர்காலத்தில் இலங்கை கடற்பரப்பிற்குள் சட்ட விரோதமாக மீன்பிடி நடவ டிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டு மீனவர்களின் மீன்பிடிப் படகுகளுக்கு எதி ராக சட்ட நடவடிக்கையும், பாரிய அபராதத் தொகையும் விதிக்கப்படும். இதன் அடிப்படையில், 15 லட்சம் ரூபா முதல் ஒரு கோடி 50 லட்சம் ரூபா வரை தண்டப்பணம் விதிக்கப்படும்.