உடையார்கட்டில் இராணுவத்தினருக்கு எதிராக மக்கள் போராட்டம்!

புதுக்குடியிருப்பு உடையார்கட்டுக் குளத்தில் இராணுவம் தண்ணீர் எடுப்பதை தடுத்து நிறுத்தக்கோரி அந்தப் பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.Udaiyarkaddu
நேற்று ஞாயிற்றுக்கிழமை உடையார்கட்டுச் சந்தியில் 9 மணிக்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது. இராணுவம் குளத்து நீரை எடுத்து தங்களது பண்ணைக்கு இறைக்கும் நடவடிக்கைக்கு எதிராக பதாகைகளை ஏந்தியவாறும், கோசங்களை எழுப்பியவாறும் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila