அதன்படி அரச திட்டங்களுக்காக வீதிகளில் வைக்கப்பட்டுள்ள அறிவித்தல் பலகைகளில் மகிந்தவின் உருவத்தை மாத்திரம் துணியால் மறைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு யாழ்ப்பாணத்தில் சில இடங்களில் அறிவித்தல் பலகைகள் துணியால் மறைக்கப்பட்டுள்ளதால் அங்கு தேர்தல் விதிமுறைகள் இல்லை என சில சிங்கள இணையதளங்கள் செய்திவெளியிட்டுள்ளன.