![]()
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாண நகரில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. மழை பெய்து கொண்டிருந்த போதும், யாழ்ப்பாணம் நகரப் பேருந்து நிலையம் முன்பாக பெருமளவானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தக் கவனவீர்ப்புப் போராட்டத்தை யாழ்ப்பாணம் மாவட்ட வெகுஜன அமைப்புக்களும், அரசியல் கட்சிகளும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
|
![]() ![]() ![]() ![]() ![]() |
கொட்டும் மழைக்கு மத்தியில் யாழ். நகரில் போராட்டம்!
Add Comments